ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்​ளிக்கிழமையை ஒட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்​களில் நேற்று பக்​தர்​கள் சிறப்பு வழிபாட்​டில் ஈடு​பட்​டனர். ஆடி மாதம் அம்​மனுக்கு உகந்த மாத​மாக கருதப்​படு​கிறது.

Jul 19, 2025 - 08:55
 0  4
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சென்னை: ஆடி முதல் வெள்​ளிக்கிழமையை ஒட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்​களில் நேற்று பக்​தர்​கள் சிறப்பு வழிபாட்​டில் ஈடு​பட்​டனர். ஆடி மாதம் அம்​மனுக்கு உகந்த மாத​மாக கருதப்​படு​கிறது. ஆடி வெள்​ளிக்​கிழமை அம்​மனை வழிபட்டால், எல்லா வளங்​களும் இல்​லம் தேடி வரும் என்​பது நம்​பிக்​கை.

அந்​த வகை​யில், இந்​தாண்டு ஆடி மாதம் தொடங்​கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருந்​தது கூடு​தல் சிறப்​பு. ஆடி முதல் வெள்ளியான நேற்று சென்னை அம்​மன் கோயில்​களில் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow