விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதுகிறதா ‘பராசக்தி’? - சுதா கொங்கரா பதில்

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ உடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம் பொங்கல் ரேஸில் மோதுவது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பதில் அளித்துள்ளார். 

Jul 19, 2025 - 09:30
 0  2
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதுகிறதா ‘பராசக்தி’? - சுதா கொங்கரா பதில்

சென்னை: விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ உடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம் பொங்கல் ரேஸில் மோதுவது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பதில் அளித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow