தம்பிரான் ரிஷபானந்தரின் ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் வெளியீடு: தமிழறிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டார்

தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் கணித்த ‘பஞ்​சபட்சி பஞ்சாங்​கம்’ நூல் மலேசிய நாட்​டில் வெளி​யிடப்​பட்​டது. 

Dec 14, 2024 - 01:40
 0  5
தம்பிரான் ரிஷபானந்தரின் ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் வெளியீடு: தமிழறிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டார்

சென்னை: தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் கணித்த ‘பஞ்​சபட்சி பஞ்சாங்​கம்’ நூல் மலேசிய நாட்​டில் வெளி​யிடப்​பட்​டது.

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவை​களைக் கொண்டு 27 நட்சத்​திரங் ​களுக்கு பலன் சொல்வது பஞ்சபட்சி சாஸ்​திரம். இது பல்லா​யிரம் ஆண்டு​களுக்கு முன்னர் காகபுஜண்டர் அருளிய ஜோதிட உயிர்​நிலை சாஸ்​திர​மாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow