தமிழில் மீண்டும் ரவீனா டாண்டன் - விஜய் ஆண்டனியுடன் முக்கிய கதாபாத்திரம்!
விஜய் ஆண்டனியின் ‘லாயர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரவீனா டாண்டன்.

விஜய் ஆண்டனியின் ‘லாயர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரவீனா டாண்டன்.
‘மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களை முடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதில் ஜூன் 27-ம் தேதி ‘மார்கன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அறிவித்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தினை ‘ஜென்டில்வுமன்’ படத்தினை இயக்கிய ஜோசுவா சேதுராமன் இயக்கவுள்ளார்.
What's Your Reaction?