இசை அமைப்பாளரிடம் ரூ.40 லட்சம் திருட்டு

இந்தி திரைப்பட இசை அமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி.

Feb 10, 2025 - 11:40
 0  3
இசை அமைப்பாளரிடம் ரூ.40 லட்சம் திருட்டு

இந்தி திரைப்பட இசை அமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி. பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள இவரது ஸ்டூடியோ, மும்பை கோரேகான்-முலுண்ட் இணைப்புச் சாலை அருகே உள்ளது. இங்கு ஆசிஷ் சயல் (32) என்பவர் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

ப்ரீதம் சக்ரவர்த்திக்கு, தயாரிப்பாளர் மது மண்டேலா, தனது படத்தின் பணிக்காக ரூ.40 லட்சம் கொடுத்திருந்தார். பணம் இருந்த பை, அலுவலக டிராயரில் இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow