‘எனக்கு நானே சவால்’ - பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார், பூஜா ஹெக்டே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ‘ரெட்ரோ’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், விஜய்யின் 69-வது படத்திலும் நடித்து வருகிறார். 

Jan 6, 2025 - 05:05
 0  4

இந்நிலையில் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் ஷாகித் கபூருடன் அவர் நடித்துள்ள ‘தேவா’ என்ற இந்திப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பூஜா ஹெக்டே கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது எப்போதும் மாறிக் கொண்டிருப்பது. நான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் எனக்கு நானே சவாலாக இருக்க விரும்புகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow