தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 77% முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்தன: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

இந்​தி​யா​வில் எந்த மாநிலத்​தி​லும் இல்​லாத அளவுக்கு தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட முதலீடு​கள் 77 சதவீதம் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ள​தாக அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

Aug 21, 2025 - 06:30
 0  4
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 77% முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்தன: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: இந்​தி​யா​வில் எந்த மாநிலத்​தி​லும் இல்​லாத அளவுக்கு தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட முதலீடு​கள் 77 சதவீதம் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ள​தாக அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அவருடன், தொழில்​துறை செயலர் அருண்​ராய் இருந்​தார். அப்​போது அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்தை நோக்கி நாள்​தோறும் பல்​வேறு திட்​டங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. பல புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி கொண்​டிருக்​கின்​றன. எந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​னாலும், அதன் பின்​னால் எவ்​வளவு முதலீடு​கள் வரு​கிறது என்​பதை பார்ப்​ப​தை​விட, எத்​தனை நபருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வா
கிறது என்​பதை பார்க்க வேண்​டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow