தனுஷின் ‘குபேரா’ கிளிம்ஸ் எப்படி? - பணமும், சதுரங்க ஆட்டமும்! 

தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷின் கெட்டப்பும், பின்னணி இசையும் கவனம் பெறுகிறது. 

Nov 15, 2024 - 19:50
 0  3
தனுஷின் ‘குபேரா’ கிளிம்ஸ் எப்படி? - பணமும், சதுரங்க ஆட்டமும்! 

சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷின் கெட்டப்பும், பின்னணி இசையும் கவனம் பெறுகிறது.

க்ளிம்ஸ் எப்படி? - பெருநகரத்தின் காட்சியும், அதைத் தொடர்ந்து கையில் நாய்க்குட்டியை சுமந்து நிற்கும் தனுஷின் அப்பாவி முகமும் தொடக்க ஃப்ரேமில் படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குடும்பத்துடன் இருக்கும் நாகர்ஜுனா, கார்ப்ரேட் முதலாளி, பொலிவிழந்த முகத்துடன் ராஷ்மிகா மந்தனா என காட்சிகள் நகர ஓரிடத்தில் பணக்குவியலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow