‘தண்டகாரண்யம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

செப்டம்பர் 19-ம் தேதி ‘தண்டகாரண்யம்’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Aug 18, 2025 - 22:55
 0  4
‘தண்டகாரண்யம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

செப்டம்பர் 19-ம் தேதி ‘தண்டகாரண்யம்’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி வந்தப் படம் ‘தண்டகாரண்யம்’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow