மிக மோசமான தோல்விப் படம் ஆனது ‘வார் 2’!
யஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான படம் ‘வார் 2’. இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் ஜூனியர் என்.டி.ஆர். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்ததால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வார் 2’ திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக மோசமனா தோல்விப் படமாக மாறியிருக்கிறது.
யஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான படம் ‘வார் 2’. இப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் ஜூனியர் என்.டி.ஆர். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்ததால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் பார்வையாளர்கள் மத்தியில் இப்படம் எந்தவிதத்திலும் எடுபடவில்லை.
What's Your Reaction?