தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் வேதனை

சூரியனார் கோயில் ஆதீனத்​தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாத​தால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். 

Nov 20, 2024 - 00:45
 0  4
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் வேதனை

கும்பகோணம்: சூரியனார் கோயில் ஆதீனத்​தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாத​தால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்​கோ​யில் ஆதீனம் 28-வது குருமகா சந்நி​தானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சுவாமி, கர்நாடக மாநிலத்​தைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை கடந்த மாதம் பதிவுத் திரு​மணம் செய்து கொண்​டார். இதற்கு அந்த கிராம மக்களில் ஒருதரப்​பினர் எதிர்ப்பு தெரி​வித்து, கடந்த 13-ம் தேதி மடத்தை பூட்​டினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow