தஞ்சை பெரியகோயில் 1039-வது சதய விழா - பந்தக்கால் நடும் நிகழ்வுடன் இன்று தொடக்கம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடந்தது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 1039 ஆவது சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.
What's Your Reaction?