தஞ்​சாவூர் பெரு​வுடை​யார் கோயி​லில் சித்​திரை பெரு​விழா கொடியேற்​றம்

கொடியேற்றத்தையொட்டி, கொடிமரம் முன்பு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் உட்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Apr 24, 2025 - 07:05
 0  3
தஞ்​சாவூர் பெரு​வுடை​யார் கோயி​லில் சித்​திரை பெரு​விழா கொடியேற்​றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் கோயில் சித்திரைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி, கொடிமரம் முன்பு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் உட்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow