தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கு விற்பனையாகிறது.

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வந்தது.
What's Your Reaction?