தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.20) பவுனுக்கு ரூ.400 என உயர்ந்துள்ளது.

Nov 20, 2024 - 12:00
 0  5
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.20) பவுனுக்கு ரூ.400 என உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தற்போது ரூ.56,920க்கு விற்பனையாகி வருகிறது. மூன்று நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 என உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,115-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.56,920-க்கும் விற்பனை. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow