தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்வு

தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று (ஜூன் 5) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.

Jun 5, 2025 - 11:10
 0  8
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை: தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று (ஜூன் 5) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்கா - சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து, ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow