தங்க நகைக் கடன் புதிய வரைவு விதிமுறைகள்: வாடிக்கையாளருக்கு சாதகமா.. பாதகமா?

கடன்-மதிப்பு விகிதம் வரம்பு: அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் கடன்-மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாகப் பெற முடியும்.

May 26, 2025 - 13:35
 0  4
தங்க நகைக் கடன் புதிய வரைவு விதிமுறைகள்: வாடிக்கையாளருக்கு சாதகமா.. பாதகமா?

* கடன்-மதிப்பு விகிதம் வரம்பு: அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் கடன்-மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாகப் பெற முடியும். இதுவரையில் நகையின் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்த விதியை அமல்படுத்தும்போது, கடன் தொகை கணிசமாக குறையும். அதேநேரம் தங்கத்தின் விலை எப்போது ஏறும் அல்லது இறங்கும் என்று தெரியாத நிலையில் இதுபோன்ற ஒரு வரம்பு நிர்ணயிப்பது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்று.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow