ட்ரம்ப்பின் குடியுரிமை கொள்கையால் கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியருக்கு பாதிப்பு?

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் குடியுரிமை கொள்கை கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது

Nov 11, 2024 - 15:45
 0  2
ட்ரம்ப்பின் குடியுரிமை கொள்கையால் கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியருக்கு பாதிப்பு?

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் குடியுரிமை கொள்கை கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குழந்தைகளுக்கான தானியங்கி குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவது ஆகும். ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் முதல் நாளிலேயே இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் அமல்படுத்தப்படவுள்ள குடியுரிமையை நன்கு கூர்ந்து கவனித்தால்,அவரது அந்த உத்தரவு சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைகளுக்கு மட்டுமானதாக முடிந்துவிடாது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow