எலான் மஸ்க்குடன் ட்ரம்ப் உற்சாகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் உடனே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

அமெரிக்க அதிபர் தேர்தலில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் உடனே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
அப்போது, புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள மார்-எ-லாகோ ரிசார்ட்டில் இருந்தபடி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்பும் தொழிலதிபர் எலான் மஸ்க்கும் தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
What's Your Reaction?