‘டூரிஸ்ட் பேமிலி’ படம் குறித்து ஆட்டோ ஓட்டுநரின் சிலிர்க்கும் அனுபவம்: இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பகிர்வு
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தியளவில் உள்ள பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார்கள். உலகளவில் 85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபத்தைக் கொடுத்தது.

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தியளவில் உள்ள பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார்கள். உலகளவில் ரூ.85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபத்தைக் கொடுத்தது.
’டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் தான் ஆட்டோவில் பயணித்த போது நடந்த அனுபவம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.
What's Your Reaction?