டீப்சீக், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்தது அலிபாபா

டீப்சீக்கின் ஏஐ, ஓப்பன்ஏஐ-யின் ஜிபிடி-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் லாமா ஏஐ-க்கு போட்டியாக அலிபாபா நிறுவனம் தனது ஏஐ மாடலின் குவென்2.5- மேக்ஸ் என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

Jan 30, 2025 - 02:10
 0  4

இதுகுறித்து அலிபாபாவின் கிளவுட் டிவிஷன் வெளியிட்ட அறிக்கையில்" ஓப்பன் ஏஐ, மெட்டா நிறுவனங்களின் ஜிபிடி-4o, லாமா 3.1-405பி, டீப்சீக்-வி3 ஆகிய ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது குவென்2.5 -மேக்ஸ் செயல்பாடு மிகச் சிறப்பானதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow