லாவா ஸ்டார்ம் பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் லாவா நிறுவனம் ஸ்டார்ம் பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதோடு சேர்த்து ஸ்டார்ம் லைட் என்று மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே பட்ஜெட் விலையில் சந்தையில் விற்பனை ஆகிறது. 

Jun 13, 2025 - 21:30
 0  4
லாவா ஸ்டார்ம் பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனம் ஸ்டார்ம் பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதோடு சேர்த்து ஸ்டார்ம் லைட் என்று மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே பட்ஜெட் விலையில் சந்தையில் விற்பனை ஆகிறது.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow