டார்க் காமெடி த்ரில்லரில் கவின்

கவின் நடிக்கும் டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். ஆண்ட்ரியா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Oct 22, 2025 - 12:45
 0  3
டார்க் காமெடி த்ரில்லரில் கவின்

கவின் நடிக்கும் டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். ஆண்ட்ரியா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக் ஷன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சென்​னையை மைய​மாகக் கொண்ட இப்​படத்​துக்கு ஆர்​.டி.​ராஜசேகர் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். சமீபத்​தில் வெளி​யான இப்​படத்​தின் முதல் சிங்​கிளான ‘கண்​ணு​முழி’ பாடல் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இதன் ஓடிடி உரிமையை ஜீ 5 பெற்​றுள்​ளது. திரையரங்க வெளி​யீட்​டுக்​குப் பிறகு ஜீ 5 தளத்​தில் வெளி​யாகும் என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow