ஜோதிட நாள்காட்டி 31.07.2025 | ஆடி 15 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 31.07.2025 | ஆடி 15 - விசுவாவசு

Jul 31, 2025 - 06:50
 0  6
ஜோதிட நாள்காட்டி 31.07.2025 | ஆடி 15 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

31.07.2025

விசுவாவசு 15 ஆடி

வியாழக்கிழமை

திதி: சப்தமி நாளை அதிகாலை 4.59 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: சித்திரை நள்ளிரவு 12.39 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: சாத்தியம் நாளை அதிகாலை 4.27 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3.49 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.39 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54.
அஸ்தமனம்: மாலை 6.36.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 6
பரிகாரம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow