ஜோதிட நாள்காட்டி 23.08.2025 | ஆவணி 7 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 23.08.2025 | ஆவணி 7 - விசுவாவசு

Aug 23, 2025 - 06:50
 0  4
ஜோதிட நாள்காட்டி 23.08.2025 | ஆவணி 7 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

23.08.2025

விசுவாவசு 7 ஆவணி

சனிக்கிழமை

திதி: அமாவாசை காலை 11.37 வரை, பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: மகம் நள்ளிரவு 12.53 வரை, பிறகு பூரம்.
நாமயோகம்: பரிகம் மதியம் 1.15 வரை, பிறகு சிவம்.
நாமகரணம்: நாகவம் காலை 11.37 வரை, பிறகு கிம்ஸ்துக்னம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் நள்ளிரவு 12.53 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: திருவோணம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
பரிகாரம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow