தனுசு ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025

தனுசு ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025

Jan 2, 2025 - 01:20
 0  5
தனுசு ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 14.01.2025 அன்று ராசியில் இருந்து சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18.01.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 28.01.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow