ஜோதிட நாள்காட்டி 09.07.2025 | ஆனி 25 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 09.07.2025 | ஆனி 25 - விசுவாவசு

Jul 9, 2025 - 07:50
 0  6
ஜோதிட நாள்காட்டி 09.07.2025 | ஆனி 25 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

09.07.2025

விசுவாவசு 25 ஆனி

புதன்கிழமை

திதி: சதுர்த்தசி பின்னிரவு 1.37 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: மூலம் நாளை அதிகாலை 4.47 வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: பிராம்யம் இரவு 10.04 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: கரசை மதியம் 1.12 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5.
யோகம்: மந்தயோகம் நாளை அதிகாலை 4.47 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: ரோகிணி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.48. அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5
சந்திராஷ்டமம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow