மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 அக்டோபர் 2025

நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

Oct 9, 2025 - 07:35
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 அக்டோபர் 2025

மேஷம்: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

ரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்றுவலி வரக்கூடும். வியாபாரத்தில் திடீர் முடிவுகள் வேண்டாம். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow