இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு

இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும், புது​மை​களை உரு​வாக்​க​வும் இதுவே சரி​யான நேரம் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். 

Oct 9, 2025 - 07:40
 0  4
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதலீடு செய்​ய​வும், புது​மை​களை உரு​வாக்​க​வும் இதுவே சரி​யான நேரம் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.
டெல்​லி​யில் உள்ள யசோ பூமி​யில் இந்​திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

மேக் இன் இந்​தியா திட்​டத்​தில் மொபைல்​ போன்​கள், செமிகண்​டக்​டர், எலக்ட்​ரானிக்ஸ் உள்​ளிட் பல்​வேறு துறை​களில் வளர்ச்சி மற்​றும் சீர்​திருத்​தங்​களின் வேகத்தை அரசு துரிதப்​படுத்தி வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow