ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு

Jul 3, 2025 - 07:00
 0  5
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

03.07.2025

விசுவாவசு 19 ஆனி

வியாழக்கிழமை

திதி: அஷ்டமி மதியம் 2.07 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: அஸ்தம் மதியம் 1.48 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: பரிகம் மாலை 6.31 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 2.07 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி மதியம் 1.48 வரை. பிறகு உத்திரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46.
அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 7
சந்திராஷ்டமம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow