சேதி தெரியுமா? - செஸ், கேரம் போட்டிகளில் அசத்திய தமிழக வீரர், வீராங்கனை

நவ.17: உலக கேரம் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்றார். 

Nov 19, 2024 - 14:55
 0  3
சேதி தெரியுமா? - செஸ், கேரம் போட்டிகளில் அசத்திய தமிழக வீரர், வீராங்கனை

நவ.11: உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நவ.12: தமிழ்நாடு புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow