சென்னையில் மேக வெடிப்பு முதல் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரை: சேதி தெரியுமா? @ ஆகஸ்ட்26-31
சென்னையில் முதல் முறையாக நிகழ்ந்த மேக வெடிப்பால் நகரில் பல்வேறு பகுதிகளில் அதிகன மழை கொட்டித் தீர்த்தது.

ஆக.26: தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் முன்னிலையில் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆக.29: தாய்லாந்து, கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கம்போடியா தலைவருடன் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா ஜூன் மாதத்தில் தொலைபேசியில் உரையாடல் கசிந்ததால், பிரதமர் பதவியிலிருந்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.
What's Your Reaction?