சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்ப்பு

சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதி பத்திரங்களை தேசிய பங்கு சந்தை பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார்.

May 27, 2025 - 08:55
 0  3
சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்கு சந்தை பட்டியலில் சேர்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதி பத்திரங்களை தேசிய பங்கு சந்தை பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாக துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் பல்வேறு நவீன முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி நகர்ப்புற நிதி பத்திரங்கள் மூலம் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு நிதி திரட்டப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow