சென்னை | தங்கசாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம்

தங்கசாலை அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் என்ற ராமர் கோயில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். கடந்த 2004-ம் ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

Mar 3, 2025 - 07:40
 0  3
சென்னை | தங்கசாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை: தங்கசாலையில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ராமர் கோயிலில் ரூ.26.43 லட்சம் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சென்னை தங்கசாலை அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் என்ற ராமர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்கசாலை அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் என்ற ராமர் கோயில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். கடந்த 2004-ம் ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow