‘சூர்யா 45’ படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. 

Nov 20, 2024 - 16:30
 0  5
‘சூர்யா 45’ படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம்!

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

இம்மாத இறுதியில் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow