சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி!
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தை தொடங்கவுள்ளார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படத்தை இயக்கவுள்ளார் சுதா கொங்காரா. அதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.
What's Your Reaction?