'சூப்பர் ஹீரோ' படம் மூலம் இயக்குநராக உன்னி முகுந்தன் அறிமுகம்

மலையாளத்தின் முன்னணி நடிகரான உன்னி முகுந்தன் அடுத்து சூப்பர் ஹீரோ படம் ஒன்றின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார்.

May 6, 2025 - 12:10
 0  3
'சூப்பர் ஹீரோ' படம் மூலம் இயக்குநராக உன்னி முகுந்தன் அறிமுகம்

மலையாளத்தின் முன்னணி நடிகரான உன்னி முகுந்தன் அடுத்து சூப்பர் ஹீரோ படம் ஒன்றின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார்.

‘மார்கோ’ படத்தின் மூலம் இந்தியளவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமானார் உன்னி முகுந்தன். தமிழில் ‘கருடன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow