சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்

திருச்​செந்​தூர் கோயி​லில் 16 ஆண்​டு​களுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்​பாபிஷேகம் நடக்​கிறது.

Jul 6, 2025 - 02:35
 0  4
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் கோயி​லில் 16 ஆண்​டு​களுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்​பாபிஷேகம் நடக்​கிறது.

அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு, அறநிலை​யத் துறை சார்​பில் ரூ.100 கோடி​யில் திருப்​பணி​கள் நிறைவு பெற்​றுள்​ளன. இதையடுத்​து, கடந்த 1-ம் தேதி கும்​பாபிஷேக விழா யாக​சாலை பூஜை​யுடன் தொடங்​கியது. தந்​திரி சுப்​பிரமணி​யரு தலை​மை​யில் கேரள முறைப்​படி யாகங்​கள் நடை​பெறுகின்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow