ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்: அம்மன் கோயில்களில் ஏராளமானோர் வழிபாடு

சென்​னை​யில் மெரினா கடற்​கரை மற்​றும் நீர்​நிலை பகு​தி​களில் ஏராள​மான மக்​கள் குவிந்து நேற்று ஆடிப்​பெருக்கு விழாவை உற்​சாகத்​துடன் கொண்​டாடினர். புதிய தாலி மாற்​றிக்​கொண்டு வழி​பாடு செய்​தனர்.

Aug 4, 2025 - 10:30
 0  3
ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்: அம்மன் கோயில்களில் ஏராளமானோர் வழிபாடு

சென்னை: சென்​னை​யில் மெரினா கடற்​கரை மற்​றும் நீர்​நிலை பகு​தி​களில் ஏராள​மான மக்​கள் குவிந்து நேற்று ஆடிப்​பெருக்கு விழாவை உற்​சாகத்​துடன் கொண்​டாடினர். புதிய தாலி மாற்​றிக்​கொண்டு வழி​பாடு செய்​தனர்.

ஆண்​டு​தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்​பெருக்கு விழா கொண்​டாடப்​படு​கிறது. நீர்​வளம் பெரு​கி, பயிர்​கள் செழிக்க வேண்டும், மக்​கள் வளம் பெற வேண்​டும் என்று பிரார்த்​தித்​து, ஆறு, குளம் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் மக்​கள் இந்த நாளில் பூஜை செய்து வழிபடு​வார்​கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow