சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை

சீனாவுக்கு தாமிரம் ஏற்​றுமதி செய்​வ​தில் சத்​தீஸ்​கர் மாநிலம் முதலிடத்​தில் உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Nov 14, 2025 - 10:25
 0  3
சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை

புதுடெல்லி: சீனாவுக்கு தாமிரம் ஏற்​றுமதி செய்​வ​தில் சத்​தீஸ்​கர் மாநிலம் முதலிடத்​தில் உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் மூத்த உயர​தி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தாமிர பொருட்​களை ஏற்​றுமதி செய்​வ​தில் சத்​தீஸ்​கர் குறிப்​பிடத்​தக்க மைல்​ கல்லை எட்​டி​யுள்​ளது. அதன்​படி, இம்​மாநிலம் சீனா​வுக்கு 12,000 மெட்​ரிக் டன் அளவு கொண்ட தாமிரம் செறிவூட்​டப்​பட்ட பொருட்​களை ஏற்​றுமதி செய்​துள்​ளது. இந்த முக்​கிய ஏற்​றுமதி ராய்ப்​பூரில் உள்ள மல்​டி-​மாடல் லாஜிஸ்​டிக் பார்க்​கி​லிருந்து மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow