கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக ரூ.262 கோடி லாபம் சம்பாதித்த பிஎஸ்என்எல்: 9 கோடி வாடிக்கையாளர்களுடன் வளர்ச்சி
கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

புதுடெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.262 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.
பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், நடப்பு 2024-25 நிதியாண்டின் 3-வது காலாண்டு (அக்டோபர் - டிசம்பர்) நிதிநிலை அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:
What's Your Reaction?