சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

Jan 30, 2025 - 09:05
 0  3
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை, சுதா கொங்கரா இயக்குகிறார். இது அவரது 25-வது படம்.

இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். லீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow