சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம்

கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வின் பசவேஸ்​வரநகர் பகு​தியை சேர்ந்த சிறுமிகள் சார​தா, சம்​யுக்​தா, சிறு​வன் நசிகேதன் ஆகியோர் ஒரே பள்​ளி​யில் படித்து வரு​கின்​றனர்.

Nov 3, 2025 - 11:55
 0  3
சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம்

பெங்​களூரு: கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வின் பசவேஸ்​வரநகர் பகு​தியை சேர்ந்த சிறுமிகள் சார​தா, சம்​யுக்​தா, சிறு​வன் நசிகேதன் ஆகியோர் ஒரே பள்​ளி​யில் படித்து வரு​கின்​றனர். பிளாஸ்​டிக் ஒழிப்பு விழிப்​புணர்​வுக்​காக பள்​ளி​யில் 3 பேருக்​கும் அண்​மை​யில் காகித பை தயாரிக்​கும் பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து பிளாஸ்​டிக் ஒழிப்பு குறித்து பொது​மக்​களிடம் விழிப்​புணர்வை ஏற்​படுத்த 3 பேரும் ஒரு​மித்து முடிவு செய்​தனர். இதற்​காக எகோ வாலா என்ற ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை சிறுமி சாரதா தொடங்​கி​னார். இந்த நிறு​வனத்​தின் மேலா​ள​ராக நசிகேதனும் துணை மேலா​ள​ராக சம்​யுக்​தா​வும் பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow