சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா முதல் இளையராஜா சிம்பொனி வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 5-10

துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இக்கோப்பையை 2002, 2013, 2025 என மூன்று முறை இந்தியா வென்றுள்ளது.

Mar 11, 2025 - 18:10
 0  4
சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா முதல் இளையராஜா சிம்பொனி வரை: சேதி தெரியுமா? @ மார்ச் 5-10

மார்ச் 5: மக்களவை தொகுதி மறுவரைவறை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

மார்ச் 5: மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்களிலிருந்து எம்.பி.க்கள் கொண்ட கட்சிகள் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையே அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow