கோவை இஸ்கான் வளாகத்தில் 60,000 சதுர அடியில் ஸ்ரீஸ்ரீ ராமகிருஷ்ணர் கோயில் கட்டும் பணி தீவிரம்!
கோவை பீளமேடு கொடிசியா அருகே, இஸ்கான் ஸ்ரீ ஜெகந்நாதர் (ஹரே கிருஷ்ணா) கோயில் உள்ளது இங்கு ஸ்ரீஜெகந்நாதர், ஸ்ரீ பலதேவர், சுபத்ரா தேவி, ராதா கிருஷ்ணர் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்

கோவை இஸ்கான் வளாகத்தில், 60 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.
What's Your Reaction?