‘கோர்ட்’ 3 நாளில் ரூ.24.4 கோடி வசூல் - நானியின் அடுத்த ப்ளான்..!

‘கோர்ட்’ படம் பெற்றுள்ள மெகா வெற்றியால் தொடர்ச்சியாக பல படங்களை தயாரிக்க நடிகர் நானி திட்டமிட்டுள்ளார்.

Mar 17, 2025 - 17:35
 0  3
‘கோர்ட்’ 3 நாளில் ரூ.24.4 கோடி வசூல் - நானியின் அடுத்த ப்ளான்..!

‘கோர்ட்’ படம் பெற்றுள்ள மெகா வெற்றியால் அதன் தொடர்ச்சியான படங்களை தயாரிக்க நடிகர் நானி திட்டமிட்டுள்ளார்.

மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியாகிவுள்ள படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. 3 நாட்களில் ரூ.24.4 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் வெற்றிக்கான சந்திப்பில் நானி பேசும்போது, ‘ஹிட்’ படங்கள் போலவே அடுத்தடுத்த வழக்குகளை வைத்து ‘கோர்ட்’ படங்கள் வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தொடர்ச்சியாக ‘கோர்ட்’ படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow