கோயம்பேடு சந்தையில் பீன்ஸ், நூக்கல், கோஸ் விலை உயர்வு

சென்னை கோயம்​பேடு சந்​தை​யில் பீன்​ஸ், நூக்​கல், கோஸ் விலை உயர்ந்​துள்​ளது. கோயம்​பேடு சந்​தை​யில் கடந்த 2 மாதங்​களாக காய்​கறி விலை குறைந்​திருந்​தது.

Oct 4, 2025 - 10:25
 0  4
கோயம்பேடு சந்தையில் பீன்ஸ், நூக்கல், கோஸ் விலை உயர்வு

சென்னை: சென்னை கோயம்​பேடு சந்​தை​யில் பீன்​ஸ், நூக்​கல், கோஸ் விலை உயர்ந்​துள்​ளது. கோயம்​பேடு சந்​தை​யில் கடந்த 2 மாதங்​களாக காய்​கறி விலை குறைந்​திருந்​தது. இந்​நிலை​யில் கடந்த சில தினங்​களாக சில காய்​கறிகளின் விலை அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக கடந்த வாரம் மொத்த விலை​யில்

கிலோ ரூ.25-க்கு விற்​கப்​பட்ட பீன்ஸ் கிலோ ரூ.60 ஆகவும், ரூ.15-க்கு விற்​கப்​பட்ட நூக்​கல் ரூ.30 ஆகவும், ரூ.5-க்கு விற்​கப்​பட்ட முட்​டைக்​கோஸ் ரூ.10 ஆகவும் உயர்ந்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow