கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் தேசிய கைத்தறி கண்காட்சி: 50 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை

தீ​பாவளியை ஒட்டி கலை​வாணர் அரங்​கில் 15 நாட்​கள் நடை​பெற உள்ள தேசிய கைத்​தறி கண்​காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்​காட்​சி​யில் 50 சதவீதம் தள்​ளு​படி​யில் பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

Oct 4, 2025 - 10:25
 0  3
கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் தேசிய கைத்தறி கண்காட்சி: 50 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை

சென்னை: தீ​பாவளியை ஒட்டி கலை​வாணர் அரங்​கில் 15 நாட்​கள் நடை​பெற உள்ள தேசிய கைத்​தறி கண்​காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்​காட்​சி​யில் 50 சதவீதம் தள்​ளு​படி​யில் பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. கைத்​தறி துணி வகை​களின் விற்​பனையை அதி​கரிப்​ப​தற்கு கைத்​தறி துறை​யால் தேசிய கைத்​தறி கண்​காட்​சியை சென்னை கலை​வாணர் அரங்​கில் அமைச்​சர்​கள் ஆர்​.​காந்​தி, பி.கே.சேகர்​பாபு, மா.சுப்​பிரமணி​யன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்​தனர்.

தொடர்ந்து இந்த கண்​காட்​சி​யில், கைத்​தறி நெச​வாளர்​களின் கைவண்​ணங்​களால் தனித்​து​வத்​துடன் நெசவு செய்​யப்​பட்ட பேஸ்டல் கலெக் ஷன்​ஸ், பூம்​பட்​டு, புது​மணப்​பட்​டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், கட்​டம் பட்​டு, வெண்​ணிலா கலெக் ஷன்​ஸ், அனு​தினப்​பட்​டு, பருத்தி நூல் யோகா மேட், தர்ப்பை புல் யோகா மேட், தாய்​-சேய் பெட்​டகம் போன்ற புதிய வடிவ​மைப்பு ரகங்​களை அறி​முகம் செய்து விற்​பனையை அமைச்​சர்​கள் தொடங்கி வைத்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow