கோடம்பாக்கம் தீர்க்கபுரீஸ்வரர், அங்காள பரமேஸ்வரி கோயில்களில் பிப்.26-ல் மகா சிவராத்திரி விழா: சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை கோடம்பாக்கம் புலியூர் வன்னியர் தெருவில் பாலவிநாயகர், பாலமுருகன், சொர்ணாம்பிகை சமேத தீர்க்கபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும்.

கோடம்பாக்கத்தில் உள்ள தீர்க்கபுரீஸ்வரர், அங்காள பரமேஸ்வரி கோயில்களில் பிப்.26-ம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.
சென்னை கோடம்பாக்கம் புலியூர் வன்னியர் தெருவில் பாலவிநாயகர், பாலமுருகன், சொர்ணாம்பிகை சமேத தீர்க்கபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா பிப். 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
What's Your Reaction?