கோ-ஆப்டெக்ஸில் 2 பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்! - பிப்ரவரி, மார்ச்சில் தள்ளுபடி

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் 2 பொருட்கள் வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப் படும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவுறுத் தியுள்ளது

Feb 9, 2025 - 11:20
 0  3
கோ-ஆப்டெக்ஸில் 2 பொருள் வாங்கினால் ஒன்று இலவசம்! - பிப்ரவரி, மார்ச்சில் தள்ளுபடி

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் 2 பொருட்கள் வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் கைத்தறி, துணி நூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், வாடிக்கை யாளர்களை ஈர்க்கும் விதமாக, விற்பனை நிலையங்களில் பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில், 2 பொருட்கள் வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow